Map Graph

சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை

சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை அல்லது கிண்டி பாம்பு பூங்கா 1972ல் ஊர்வன விலங்குகள் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக, உரோமுலசு விட்டேக்கர் என்பவரால், கிண்டியில் தொடங்கப்பட்ட லாப நோக்கமற்ற அறக்கட்டளையாகும். கிண்டி தேசியப் பூங்கா வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள இப்பாம்புப் பண்ணையில் அரிய வகை நச்சுப் பாம்புகள் மற்றும் நச்சற்ற பாம்புகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்வதுடன், மருத்துவப் பயன்பாட்டிற்காக, பாம்புகளிடமிருந்து நச்சு சேகரிக்கப்படுகிறது. மத்திய விலங்குக் காட்சிசாலை நிறுவனத்தால் 1995ல், இப்பாம்புப் பண்ணை, அங்கிகாரம் பெற்றது.

Read article